அல்பேனியா கால்பந்து இயூரோ லீக் இறுதிப் போட்டி – ரோமா அணி வெற்றி

 

அல்பேனியாவின் டிரானாவில் உள்ள தேசிய அரங்கில் AS ரோமா மற்றும் ஃபெயனூர்டுக்கு இடையேயான இயூரோபா கான்பரன்ஸ் லீக் இறுதி கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ரோமா வீரர்கள் கோப்பையுடன் கொண்டாடினர். ரோமா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

2022. புதன், மே 25,

Categories: 2022-25-05, Albania, Europa Conference League, Roma, Tirana
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *