பிறப்பு : மே 7, 1861 கல்கத்தா, இறப்பு, : ஆகத்து 1941 (அகவை 80) கல்கத்தா, தொழில் : கவிஞர், நாடகாசிரியர், மெய்யியலாளர், இசையமைப்பாளர், ஓவியர், நோபல் பரிசு (1913)
நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூரும்
- ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.
- தாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.
- நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்
Categories:
Uncategorized