உலகக் கோப்பை இறுதி கால்பந்துஅர்ஜென்டினா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை கத்தாரின் லுசைல் நகரில் உள்ள லுசைல் மைதானத்தில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதி கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டார். ஆட்டம் 3-3 என சமநிலையில் முடிந்த நிலையில் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. 

Categories: Argentina's Lionel Messi kisses the trophy after winning the World Cup final
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *