எகிப்தின் துட்டன்காமூன் மன்னரின் 100-வது ஆண்டு தங்க முகமூடி….

நவம்பர் 4, 1922 அன்று பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது குழுவினரால் துட்டன்காமன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 100-வது ஆண்டு நிறைவை எகிப்து கொண்டாடுகிறது.  

எகிப்தின் லக்சரில் உள்ள லக்சர் கோவிலில் துட்டன்காமூன் மன்னரின் தங்க முகமூடியைக் காட்டும் மாபெரும் பதாகையின் முன் சுற்றுலாப் பயணிகள்.

Categories: celebrates the 100-year anniversary, Egypt, Tutankhamun
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *