- இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
- ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்.
- தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
- வாகனத்தின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க வேண்டும்.
- ஜூலை 27ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணை.
- தேவையற்ற முறையில் ஹை-பீம்மில் வாகனம் இயக்குவதை தடுக்கவேண்டும்.
உயர்நீதிமன்றம்
Categories:
Uncategorized