புதுதில்லியில் நடந்த கூகுள் ஃபார் இந்தியா 2022 நிகழ்வின் போது, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்தியாவின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவுடன் உரையாடினார். நிறுவனத்தின் நிர்வாகிகள் பல்வேறு புதிய தயாரிப்புகள், திட்டங்கள் மற்றும் மேம்பாடுகளை அறிவித்து ஆண்டு விழா துவங்கியது.