காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி*
*ஏற்கனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் குறைப்பு*
* டீ கடை இயங்க அனுமதி இல்லை.*
*மற்ற கடைகளுக்கான தடை தொடரும் என அறிவிப்பு*
*ஈ-பாஸ் கட்டாயம்*
*மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஈ-பாஸ் அவசியம்.*
*பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம்ங்கள், மருந்துக்கடைகள் மட்டும் செயல்பட அனுமதி*
*தென்மண்டல ஐ.ஜி ஆக அன்பு நியமனம்*
*5 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு*
*நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு, தென்மண்டல ஐ.ஜி ஆக நியமனம்*
*மத்திய மண்டல ஐ.ஜி தீபக் தாமோர், கோவை மாநகர ஆணையராக நியமனம்*
*சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் வித்ய ஜெயந்த் குல்கர்னி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம்*
*சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் பவாணீஷ்வரி, ஊழல் மற்றும் கண்காணிப்பு சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி. ஆக நியமனம்*
Categories:
Uncategorized