தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநாட்டு மலரை மூத்த பத்திரிகையாளர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டத்தின் கௌரவத் தலைவர் எழுத்தாளர் தோழர் ஜவஹர் ஆறுமுகம் அவர்களிடம் பெற்றுக் கொண்டார் மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நம்முடைய சங்கத்தின் ஆலோசகர் தோழர் உதயை மூ வீரையன் அவர்கள் !
-டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்
Categories:
Uncategorized