பாகிஸ்தானின் ஹோலிப் பண்டிகை… Mar, 07, 2023 Minnal Parithi Girls from Pakistani Hindu community smear their faces with colors to to celebrate the Holi Festival பாகிஸ்தானின் கராச்சியில், ஹோலிப் பண்டிகையைக் கொண்டாட, பாகிஸ்தானிய இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் முகங்களை வண்ணங்களால் பூசிக்கொள்கிறார்கள். ஹோலி பண்டிகை வசந்த காலத்தின் தொடக்கத்தையும் தீமையின் மீது நன்மையின் வெற்றியையும் குறிக்கிறது.