பாவேந்தர் மகன் மன்னர் மன்னன் தம் 92 ஆம் அகவையில் 2020.07.06 திங்கள் கிழமைபிற்பகல் 2.30 மணியளவில் இயற்கை எய்தினார் 2020.07.07 காலை 10 மணி முதல் மாலை 04 மணிவரை மக்களின்
பார்வைக்காக பெருமாள் கோயில் வீதியிலுள்ள பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில்(பாவேந்தர் வீடு) வைக்கப்படும், மாலை இறுதி நிகழ்வு
முகவரி ;எண்:04 , 01ஆவது குறுக்குத் தெரு, காந்தி நகர், புதுச்சேரி.60 50 09
புதுச்சேரி அரசிற்கு கோரிக்கையாக
01) அரசு மதிப்போடு இறுதி ஊர்வலம்
02) பெருமாள் கோயில் வீதியில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அருங்காட்சியகத்தில் ( பாவேந்தர் வீடு) மக்களின் பார்வைக்கு வைக்க இசைவளிக்க வேண்டும்
03) பாவேந்தர் நினைவிடம் உள்ள பாப்பம்மாள் இடுகாட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்று புதுச்சேரி தமிழன்பர்கள் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது
Categories:
Uncategorized