They – “Luck now” -But – He “No Luck “
வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் லக்னோவில் உள்ள ஒரு மொத்த சந்தைக்கு அதிகாலையில் ஒரு ரிக்ஷா இழுப்பவர் தனது கடின உழைப்பு மற்றும் காயமடைந்த காலுடன் பூக்களை கொண்டு செல்கிறார். அதே இடத்துக்குப் பின்னால் இருக்கும் போஸ்டரில் முதல்வர் மற்றும் பிரதமரின் அன்பான புன்னகை!