மலேசியாவின் நஜிப் ரசாக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழக்கு

 

1MDB இன் முன்னாள் பிரிவான SRC இன்டர்நேஷனலிடமிருந்து 42 மில்லியன் ரிங்கிட்டை ($9.4 மில்லியன்) சட்டவிரோதமாகப் பெற்றதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பிறகு.  முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கு,  ஜூலை 2020 இல் உயர் நீதிமன்றத்தால் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  

 நஜிப்  மலேசியாவின் புத்ராஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வந்தபோது

Categories: Malaysian, Najib Razak, Najib was sentenced to 12 years in jail, Prime Minister
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *