மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர்
திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள்,
தமிழ்நாட்டின் முதல் காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நாளை (13.08.2021) தாக்கல் செய்யவுள்ள நிலையில்
மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்களுடன் சட்டசபையில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்தார்.
Categories:
Uncategorized