வரும் 27 ஆம் தேதி முதல் மே மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் நியாய விலைக்கடைகளில் விநியோகம் செய்யப்படும்
விலையில்லா பொருட்களை பெறுவதற்கான டோக்கன் நாளை மற்றும் நாளை மறுதினம் வீடு தேடி வரும்
Categories:
Uncategorized