ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி .

    “இந்த புனித மாதம் நமது சமூகத்தில் அதிக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். ஏழைகளுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவத்தையும் இது மீண்டும் உறுதிப்படுத்தட்டும்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.  புனிதமான இஸ்லாமிய மாதமான ரம்ஜான் வெள்ளிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Categories: Narendra Modi, Prime Minister, Ramzan Wishes
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *