100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு

100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு உதவி கோரும் பினராயி விஜயன்:

கேரளாவுக்கு ரூ.10 கோடி பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிப்பு

மழை, வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அமிரிந்தர் சிங் கேரளாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

Categories: Uncategorized
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *