12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் | 08-05-2023 | 9:30am | Link URL

நீட் தேர்வுக்கு அடுத்த நாளான மே 8ம் தேதி காலை 9.30 மணி அளவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முடிவுகள் வெளியீடு தேதியில் மாற்றம்.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை, 

www.tnresults.nic.in 

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge.tn.nic.in

ஆகிய இணையதளங்களிலும், தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம்.

Categories: +12 result links, 2023 Plus 2 results link., Tamilnadu +12 Results
Minnal Parithi

Written by:Minnal Parithi All posts by the author

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *