அன்புடைமை அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார் அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.  திரு மந்திரம்