4 ஹிந்து குழந்தைகளை தத்தெடுத்த காஷ்மீர் முஸ்லிம்கள்!
ஸ்ரீநகர் ஜம்மு – காஷ்மீரில், தாய் – தந்தையை இழந்த, ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகளை, முஸ்லிம்கள் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.ஜம்மு – காஷ்மீர் மாநிலம், லீவ்டோரா என்ற சிறிய கிராமத்தில் ஒரே ஒரு ஹிந்து குடும்பம் மட்டுமே உள்ளது; […]