அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு: அதிமுக, திமுக தலைவர்களும், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தக்காரர்களும் அமைத்துள்ள சுரண்டல் கூட்டணி
அரசியலில் எதிரிகளைப் போலக் காட்டிக்கொள்ளும் இரு திராவிடக் கட்சிகளும் ஊழல் செய்வதிலும், கருப்புப் பணத்தை மாற்றுவதிலும் மட்டும் ஒன்றாக கைகோத்துள்ளன என்று வருமான வரித்துறை ரெய்டு குறித்து அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் […]