நேற்று தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து பயணிகள் அவதி

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் 30-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டதால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. […]