நேரடியாக களத்தில் இறங்கிய கேரள அமைச்சர்

மழை , வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பல பகுதிகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரயாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். அம்மாநில நிதி அமைக்கர் ஜோசப் வயநாடு பகுதியில் தீவிரமாக வெள்ள நிவாரண பணிகளை […]

வங்கிக் கடன் ஆசைகாட்டி அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி பணம் பறிப்பு

அபிராமபுரத்தில் அமிர்தா பால் நிறுவன உரிமையாளரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி ரூ.1 கோடி ரூபாயுடன் ஓட்டம் பிடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். ஈரோட்டைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (55). இவர் சொந்தமாக அமிர்தா பால் நிறுவனத்தை நடத்தி […]

சுவாமி அக்னிவேஷ் மீது 2-வது முறையாக தாக்குதல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி சென்ற ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக அலுவலகம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 79 வயதான சுமாமி அக்னிவேஷ் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு

100 ஆண்டுகளில் இல்லாத மழை: கேரளாவில் பலி 324 ஆக அதிகரிப்பு உதவி கோரும் பினராயி விஜயன்:   கேரளாவுக்கு ரூ.10 கோடி பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி அறிவிப்பு மழை, வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு பஞ்சாப் அரசு சார்பில் நிதியுதவி […]