துப்பாக்கி சூட்டில் இறந்த கிளாஸ்டன்- 29ம் தேதி 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் !!!!!!!!!!!!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்துபோன கிளாஸ்டன் என்பவரை, விசாரணைக்கு ஆஜராகுமாறு, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஆணையத்தில், வருகிற 29ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும், அப்படி வரும்போது உடன் […]