28ல் கட்சி தலைவராகிறார் ஸ்டாலின்
தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், கட்சி தலைவர் பதவி காலியாக உள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலின், தற்போது, செயல் தலைவராக உள்ளார். கூடுதலாக, பொருளாளர் பதவியும் வகித்து வருகிறார்.இந்நிலையில், 28ல் கூடும் பொதுக்குழுவில், புதிய தலைவராக,ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து, […]