அம்மன் சிலை கடத்திய கும்பல் ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் கைது

சென்னை அருகே காரில் அம்மன் சிலை கடத்திச்சென்ற கும்பலை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். சென்னை போரூர் அருகே ஒரு கும்பல் காரில் சிலை கடத்தி்செல்வதாக ஐஜி பொன்.மாணிக்கவேலுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் சிலை […]

வீட்டிலேயே இனிய சுகப் பிரசவம்.. முகாம் நடத்த திட்டமிட்ட ஹீலர் பாஸ்கர் கைது

வீட்டிலேயே இனிய பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக […]

ஆதார் எண்ணை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்: யுஐடிஏஐ அறிவுரை

 இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை பகிர வேண்டாம் என, அதனை வழங்கும் அமைப்பான யுஐடிஏஐ கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்: ஆதார் எண்ணை இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மற்றவர்களுக்கு சவால் விடுப்பதை […]