பெட்ரோல், டீசல் விலை உயர்வு வைகோ கண்டனம் மத்திய, மாநிலஅரசுகளின் பகல் கொள்ளை

மக்கள் விரோத மத்திய பா.ஜ.க. அரசு, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டர் ரூ 82.41 காசுகள் டீசல் விலை லிட்டர் ரூ 75.39 காசுகள் என்று […]

அதிமுகவுக்கு எந்த ஒரு களங்கம் ஏற்பட்டாலும் அதனை தடுத்து நிறுத்துவேன்”- ஓ பன்னீர் செல்வம்

2முறை ஜெயலலிதா எனக்கு முதல்வர் பதவியை வழங்கினார். அதுவே போதும்.. அதிமுகவுக்கு எந்த ஒரு களங்கம் ஏற்பட்டாலும் முதல் ஆளாக அதனை தடுத்து நிறுத்துவேன்”- துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்

பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் மீது ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்கு

விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் மீது ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்கு விமானத்தில் பாஜக அரசுக்கு எதிராக கோஷம்; உயிருக்கு அச்சுறுத்தல் என தமிழிசை புகார்: கனடாவிலிருந்து வந்த பெண் கைதாகி சிறையில் அடைப்பு