Jai hind
Pure Indian…Nazir Ahmad Wani.
தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் சாம்பியன்
பிலிப்பைன்ஸ் கோடீஸ்வரர் ஹென்றி சை மறைவு
குடியரசு தின விழாவையொட்டி கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை
தூத்துக்குடிமாவட்டத்திற்கு வந்தகனிமொமி எம்.பி.யைசந்தித்து ஸ்டெர்லைட்நிறுவன ஊழியர்கள்கோரிக்கை மனுஅளித்தனர். தூத்துக்குடிமாவட்டத்தில் திமுகசார்பில் நடந்து வரும்கிராமசபை கூட்டம்உள்ளிட்ட பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திமுகஎம்.பி கனிமொழிவந்தார். அவரைஸ்டெர்லைட் நிறுவனபெண்ஊழியர்கள் சுகந்தி, ஜெயா, மோனிகா, தங்க விஜயா மற்றும்தொழிலாளர்கள்ராஜகுமார், முருகேசன்,பாலன், குமரன், ஜேம்ஸ்,ஆரோக்கியஜீசஸ்உள்ளிட்டவர்கள்தலைமையிலானவர்கள்கோரிக்கை மனுக்களைஅளித்தனர். அவர்கள் அளித்துள்ளகோரிக்கை மனுவில்நாங்கள் பலஆண்டுகளாகஸ்டெர்லைட் ஆலையில்நல்ல உடல்ஆரோக்கியத்துடன்பணியாற்றிவருகிறோம். தற்போதுஸ்டெர்லைட் ஆலைஇயங்காமல்இருக்கிறது. இதனால்நேரடியாககவும்மறைமுகமாகவும் சுமார்30 ஆயிரம் பேர் எங்கள்வாழ்வாதாரத்தைஇழந்து விட்டோம்.தற்போது சுப்ரீம் கோர்ட்மற்றும் தேசீய பசுமைதீர்ப்பாயம் ஆகியவைஸ்டெர்லைட் ஆலையைமீண்டும் திறக்கஅனுமதி அளித்துள்ளது.அதற்கு தங்களின்சார்பாகவும் தங்கள்கட்சியின் சார்பாகவும்ஆதரவு அளிக்கவேண்டும். தமிழக அரசின்நடவடிக்கையின்காரணமாக ஆலைமூடப்பட்டு தற்போதுசமுதாய பொருளாதாரதாக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும் பல அந்நியசக்திகள் பொதுமக்கள்மத்தியில் ஊடூருவிஅவர்களை தவறானபாதையில்நடத்தியுள்ளனர். இதன்காரணமாக 13 உயிர்கள்பலியாகியுள்ளன.தற்போது ஆலைமூடப்பட்ட பிறகு வறுமைகோட்டிற்கிழுள்ளஅடிதட்டு மக்கள் தங்கள்வாழ்க்கையை நடத்தமுடியாத அளவிற்குகஷ்டப்பட்டுவருகின்றனர். இன்றுஆலைக்கு எதிராகபோராடுபவர்கள்தங்கள்சுயலாபத்திற்காகவேபேராடிவருகிறார்கள்எனவே மேலும் சமூகநலத்திட்டங்களுக்காக100 கோடி வரையில்முதலீடு செய்துமக்களோடு மக்களாகசெயல்பட்டு வருகிறது.இந்த ஆலையை திறக்கநடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறுஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது
ராகுல் காந்தி குறித்து எழுப்பப்பட்ட தவறான வதந்தி தகவலுக்கு எதிராக விளக்கமளித்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுமி.
திருப்பூர் தெற்கு உதவி கமிஷனர் நவீன் குமார் அதிரடி… திருப்பூரில் அனைத்து கட்சி கூட்டணியுடன் நடந்த VVIP கிளப் இல் பணம் வைத்து சூதாடிய 47 பேர் கைது . கடும் நடவடிக்கை தொடர வாழ்த்துகள்
To regularise social media and allied issues. சமூக வலைதளங்கள் மற்றும் அவை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நான் மூன்று விஷயங்களை முன்வைத்தேன். ஒன்று அத்தனை ஸ்டேட்டஸ் ஃபார்வேர்ட் like போன்ற விஷயங்களுக்கு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வேண்டும். பார்வர்ட் […]