தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட்டை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும்

தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட்டை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் –  ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவைச் சேர்ந்த பாத்திமா தூத்துக்குடியில் பேட்டி.

ஒரு லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளை விசாரிக்காதது ஏன்?

குற்றப் பத்திரிகை தாக்கலான ஒரு லட்சத்து 72 ஆயிரம் வழக்குகளை விசாரிக்காதது ஏன்?  கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரி முதலமைச்சர் vs கிரண்பேடி

பேச்சுவார்த்தைக்கு வருமாறு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, கிரண்பேடி அழைப்பு * இன்று மாலை 6 மணிக்கு, ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கீடு * விவாதம் நடத்த தயார் என இருவரும் சவால் விடுத்த நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

அவதூறு வேண்டாம்.. சிஆர்பிஎப் வேண்டுகோள்

அவதூறு வேண்டாம்.. புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின்றன. குறிப்பாக வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் எனக்கூறி போலி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது குறித்து  சிஆர்பிஎப்  […]