ஆகம விதிப்படி சித்ரா பவுர்ணமியன்று கண்ணகி கோயிலில் பூஜைகள் நடத்த வேண்டும்: அறக்கட்டளை அமைப்பு கோரிக்கை
கூடலூர்: தமிழக, கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோயிலில் வரும் சித்ரா பவுர்ணமியன்று, ஆகமவிதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும் என மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட கண்ணகி கோட்டம் […]