அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,535 பேர் உயிரிழந்தனர்

நியூயார்க்: 14-4-2020 உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 19 லட்சத்து 23 ஆயிரத்து 935 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் […]

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ

கொரோனாவை வீழ்த்தும் வேப்பம்பூ – தமிழ் புத்தாண்டு நாளில் வேப்பம்பூ ரசம் சாப்பிடுங்க. சென்னை: தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இன்றைய நேரத்தில் வேப்பம்பூ ரசமும் மாங்காய் பச்சடியும் தமிழர்களின் வாழ்வில் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறியலாம். கொரோனா வைரஸ் […]

நிதியுதவிப் பட்டியலில் ஏழைகள் பலர் விடுபட்டுள்ளனர்

சுய தொழில் தொழிலாளர்கள், டாக்ஸி ஆட்டோ ஓட்டுநர்கள், டெலிவரி பணியாட்கள், தெருவோர வியாபாரிகள், ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் ஆண்கள் ஆகியோருக்கு நிதியுதவி சென்று சேரவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிதியமைச்சர் என்னும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ள பிரதான் மந்திரி […]

டெல்லியில் இரண்டாவது நாளாக நில அதிர்வு

டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லியில் நேற்று மாலை 5.45 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது. வடகிழக்கு டெல்லியில் வசிராபாத் பகுதியில் பூமிக்கு […]