கோரானா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல : நாம் வாழப் பிறந்தவர்கள் – கணேஷ்
கணேஷ் (C-68), ஆனந்தம் குடியிருப்பு. இந்த வைரஸ் என்னையும் தாக்கும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மிக எச்சரிக்கையாய் இருந்தேன். முக கவசத்தோடு தான் வெளியில் செல்வேன், கைகளில் கையுறை அணிந்து இருப்பேன், சானிடைசர் பயன்படுத்துவேன். 08.06.2020 அன்று காலையில் ஒருவிதமான […]