அன்புள்ள பட்டுக்கோட்டை பிரபாகர்ஜிக்கு … ஜீயே
வாழ்த்தவா…நன்றி சொல்லவா… அன்புள்ள பட்டுக்கோட்டை பிரபாகர்ஜிக்கு வணக்கம்! இன்று உங்களின் பிறந்தநாள் எல்லோரையும் போல் நானும் வாழ்த்தி விடலாம் என்றால் மனம் இடம் தரமாட்டேங்குது…ஆம் மகன்…அப்பாவுக்கு வாழ்த்து சொல்வது தம்பி…அண்ணனுக்கு வாழ்த்து சொல்வது பணியாளன்… முதலாளிக்கு வாழ்த்து சொல்வது சீடன்… குருவுக்கு […]