நுகர்ச்சி அளவுக்கு மிஞ்சினால்.???? – – நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம்.

 நுகர்ச்சி உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்?  மக்கள் தொகைப் பெருக்கம்?  இல்லை. over-population அன்று,  இன்று over-consumption தான் என்கிறார்கள்.  அதாவது ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம்.  ஆனால் […]