2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்

 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்-ஐ  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  * கொரோனா பரவலை தடுப்பதற்காக GDP-யில் 13% ஒதுக்கீடு; *2.87 லட்சம் கோடி ரூபாய் செலவில் குடிநீர் வசதியை மேம்படுத்த புதிய திட்டம்; *நகர்புற சுகாதாரத்தை மேம்படுத்த 1.41 […]