கரோனா தொற்றுக்கு மேலும் 1,341 போ் பலி
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுப் பரவலின் புதிய உச்சமாக, நாடு முழுவதும் மேலும் 2.34 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து சுகாதராத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் […]