18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முன்பதிவு இணையதளம்
18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம்… முன்பதிவு செய்ய இணையதளம்: cowin.gov.in Google PlayStore ல் App பதிவிறக்கம் செய்தும் முன்பதிவு செய்து கொள்ளலாம் : Arogya Setu App UMANG App