மருத்துவமனையில் படுக்கை மருத்துவ வசதி: வாட்ஸ் அப்-ல் தொடர்புகொண்டால் மட்டும் போதும். திரும்ப அழைப்பு வரும் Ma.SU
மருத்துவமனையில் படுக்கை மருத்துவ வசதி ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே எனக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்குமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. Ma Subramanian அவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார். Mr.Ma.Subramaniam MLA, Minister for Health and […]