தேர்தல் முடிவுகளின் படி சந்தோஷப்பட வேண்டிய விடயங்கள்:
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி சந்தோஷப்பட வேண்டிய விடயங்கள்: 1. மூப்பனார் காலத்தில் இருந்து பதவிகளும், மரியாதையும் அனுபவித்து வந்து, அவருக்குப் பின் அவருடைய மகன் என்ற ஒரே காரணத்திற்காக மத்திய அமைச்சர் ஆகி, காங்கிரஸ் இயக்கத்தினால் […]