முன்களப் பணியாளர்கள் என்றால் என்ன ?*
*கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றி வருபவர்களை முன்களப் பணியாளர்கள் என்று அழைக்கப்படும் !* *கொரோனா தொற்று பரவி உயிர் பலியாகும் சூழலில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் சேவையில் அரசுக்கு துணையாக […]