திரு. சி.சைலேந்திரபாபு – தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்
தமிழகத்தின் புதிய காவல்துறை இயக்குனராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.திரு. சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டி.ஜி.பி திரு. சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் அவர்கள் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின், காவலனாக, பத்திரிகை சுதந்திரத்தை காக்கும் […]