மாவட்டங்களில் நடந்தவை
தஞ்சாவூரில இறந்தவர் கொரோனவால் இறந்தார் என்று தெரியாமல் கட்டிப்பிடித்து அழுதனர் உறவினர்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இறந்தவர் மனைவி மகன் மீது போலீசார் வழக்கு. தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் பகுதியில் நான்கு இளைஞர்கள் மோட்டார் […]