தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் எதற்கெல்லாம் அனுமதி இல்லை !

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து  உத்தரவிட்டுள்ளார்.  எதற்கெல்லாம் அனுமதி இல்லை? மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர , சர்வதேச விமான போக்குவரத்துக்கு […]