மலேசியா- ஆயிரம் ஆண்டு தமிழ்க் களம்.

ராசேந்திர சோழப் பேரரசாய் உள் நுழைந்து, கடல் வழி வணிகம் பெருக்கி, பின் தோட்டத்துக் கூலிகளாய் வீழ்ந்து, மீண்டும் கூர்த்த மதிச் சமூகமாய் எழ விழையும் மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் பெரு வரலாறு. வரும் ஞாயிறு. மலேசியா- ஆயிரம் ஆண்டு தமிழ்க் […]