சபரிமலை கோவில் நடை 15-ந் தேதி திறப்பு தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 15-ந் தேதி திறக்கப்படுகிறது. திருவனந்தபுரம், ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற […]