2021ல் மனித வண்டடி – கொல்கத்தா இந்தியா
“கையால் இழுக்கப்படும் ரிக்க்ஷா” இழுப்பவர் தனது வாடிக்கையாளரை கொல்கத்தாவில் பரபரப்பான சாலையில் போக்குவரத்துக்கு நடுவே அழைத்துச் செல்கிறார். இந்தியா, புதன்கிழமை, செப்டம்பர் 1, 2021. இந்த போக்குவரத்து முறை மற்ற பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டாலும், நூற்றுக்கணக்கான கையால் இழுக்கப்படு ரிக்க்ஷாக்கள் இந்த […]