எங்கே செல்கின்றோம்.
எங்கே செல்கின்றோம்… வன்முறைக்கும் குண்டுகளுக்கும் மத்தியில் இன்றைய மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த மனித வாழ்க்கையில் மனிதம் இருக்கின்றதா என்பது கேள்விக்குறிதான். ராஜஸ்தானின் கரௌலியில் வகுப்புவாத வன்முறையால் தீப்பிடித்த கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு குழந்தையை […]