ஹாங்காங் கோவிட்-19 தளர்வு – டிஸ்னி லேண்டில் நடனம்
ஹாங்காங் நோய்த்தொற்றுகள் அதிகரித்ததால் மூடப்பட்ட ஹாங்காங் டிஸ்னிலேண்ட் மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. டிஸ்னிலேண்டில் நடந்த அணிவகுப்பின் போது நடனக் கலைஞர்கள் நடனமாடுகின்றனர். ஏப்ரல் 21, 2022, வியாழன்,