சீன பொருளாதாரம் – 4.8% ஆக குறைந்தது

தலைநகரின் புறநகரில் இருந்து பயணிக்கும் நெரிசலான பேருந்தில் கொரோனா வைரஸ்சில் இருந்து பாதுகாக்க முகமூடி அணிந்த பயணிகள், காலை நேரத்தில் சாலையிலும் கடும் நெரிசலில் சிக்கினர். பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முக்கிய தொழில் நகரங்கள் மூடப்பட்டன. எனவே சீனாவின் […]

மீண்டும் பண்டமாற்று முறை!!!

               மீண்டும் கொரோனாவின் பிடியில் சிக்கித்தவிக்கும் சீனர்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்  நடைமுறையிலிருந்த பண்டமாற்று முறைக்கு இப்பொழுது தள்ளப்பட்டுள்ளனர்.  உலக அளவில் கொரோனா பெருந்தொற்று நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், சீனாவில் தொற்று வேகமாக […]

தவறாய் பேசிய அதிகாரி! மன்னிப்பு கேட்ட சைலேந்திர பாபு.

      சென்னையில் இரவு நேரத்தில் கடற்கரையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் 10 மணிக்கு மேல் கடற்கரையில் நடக்க வேண்டும் என்றால் வட இந்தியாவுக்கு செல்லுங்கள் என காவல் அதிகாரி தவறாக பேசியதாக ட்விட்டரில் புகார் அளித்த இளம் பெண்ணிடம் தமிழக காவல்துறை […]

இந்தோனேசியாவின் ஒரு மாத குட்டி யானை…

இந்தோனேசியாவின் பாலி மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் யானை குட்டி லானாங் என்ற ஒரு மாத குட்டி தனது தாய் சுமத்ரா யானை அருகில் நிற்கிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியி்ல் புத்தாண்டு…

இலங்கையின் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் உள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில,  பாரம்பரிய புத்தாண்டு நினைவாக இலங்கையர்கள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் விடியலை வரவேற்கும் விதமாக ஒரு பானை பாலை பொங்க வைத்தனர்.  நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு […]

கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ கடிதம்

      உக்ரேனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களை தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.  உக்ரைன் பொதுமக்கள் மட்டுமல்லாமல் அங்கு கல்வி பயில்வதற்காக […]

அதிபர் புடினுக்கு ஆலோசனை சொன்ன பிரதமர் மோடி

  நேற்று திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் மெய்நிகர் சந்திப்பை நடத்தியுள்ளார்.  அப்பொழுது இருவரும் ரஷ்யா உக்ரைன் போர் குறித்து விவாதித்தனர்.  உக்ரைனில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் இந்த நேரத்தில், இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது […]

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இன்று பதவியேற்பு.

      நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீப் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  யார் இந்த ஷெபாஷ் ஷரீப்?  பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின்  இளைய சகோதரர்தான் இந்த ஷெபாஷ் ஷெரீப்.      […]

மின்னல் பரிதி” 2022-15 வது வார இதழைப் படிக்க கிளிக் செய்யவும் 👇

இனிய வாசகர்களே “மின்னல் பரிதி” 2022-15 வது வார இதழைப் படிக்க கிளிக் செய்யவும்👆. | Free 24/7 (Day_Night _Life Style) Global Tamil TV:  www.minnalparithi.com | For Advertisement Contact: Chennai -9444119603 | Madurai -8838085645 | […]