அமெரிக்க டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு

டெக்சாஸின் உவால்டேவில் நடந்த பிரார்த்தனை விழிப்புணர்வின் போது ராப் தொடக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவரான தனது பேத்தி நெவாவின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்துகிறார், 63 வயதான எஸ்மரால்டா பிராவோ.   புதன், மே 25, 2022.

அல்பேனியா கால்பந்து இயூரோ லீக் இறுதிப் போட்டி – ரோமா அணி வெற்றி

  அல்பேனியாவின் டிரானாவில் உள்ள தேசிய அரங்கில் AS ரோமா மற்றும் ஃபெயனூர்டுக்கு இடையேயான இயூரோபா கான்பரன்ஸ் லீக் இறுதி கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ரோமா வீரர்கள் கோப்பையுடன் கொண்டாடினர். ரோமா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி […]