சட்ட விரோதமான 32-அடுக்கு மற்றும் 29-அடுக்குக் கோபுரங்கள் இடிப்பு
இந்தியாவின் புது தில்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் சட்ட விரோதமான தடைசெய்யப்பட்ட இரட்டை அடுக்கு மாடிக் கோபுரங்கள் தரைமட்டமாக்கப்பட்டதால் தூசி மேகம் எழுகிறது. கட்டிட விதிமுறைகளை மீறியதற்காக சட்ட விரோதமானது என்று நாட்டின் உச்ச நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த இடிப்பு […]